20
ஜூ- 2015

ஜூன் - 2015 - June.pdf‘எð ா மகி¡ம¡ைăì ½தா ாகிை த Āá ே ோடுèத நமது ஆçட Ąì இ æசேĄமாகிை

  • Upload
    others

  • View
    13

  • Download
    0

Embed Size (px)

Citation preview

  • ஜூன்- 2015

    தனிச்சுற்றுக்கு மட்டும்

  • ‘எல்லா மகிமமமையும் பிதாவாகிை ததவனுக்தே கோடுத்த நமது ஆண்டவரும் இரட்சேருமாகிை

    இதைசு கிறிஸ்துவின் இமைைற்ற இன்ப நாமத்தில் என் அன்பு வாழ்த்துக்ேள்.

    ‘இததா, பிள்மைேள் ேர்த்தரால் வரும் சுதந்தரம், ேர்ப்பத்தின் ேனி அவரால் கிமடக்கும் பலன்’

    (சங் 127:4) என்ற வசனப்படி ததவதன உங்ேளுக்குப் பிள்மைேமைத் தந்தார். பிள்மைேள் படித்த

    படிப்பின் முடிவுேள் கவளிவந்துள்ைன. இந்த சமைத்தில் கபற்தறார் ஆவிக்குரிைப் கபற்தறாரா அல்லது

    உலகுக்குரிைப் கபற்தறாரா என்றும்; அல்லது பிள்மைேள் ஆவிக்குரிைப் பிள்மைேைா அல்லது

    உலகுக்குரிைப் பிள்மைேைா என்பமதயும் இந்நாட்ேளில் ோைமுடியும். ‘நீங்ேள் புசித்தாலும்,

    குடித்தாலும், எமதச் கசய்தாலும் எல்லாவற்மறயும் ததவனுமடை மகிமமக்கேன்று கசய்யுங்ேள்’ (1

    கோரி 10:31) என்று தவதம் கூறுகிறது. ஆேதவ என் பிள்மைேள் ததவ நாமம் மகிமமக்ோேதவப் படிக்ே

    தவண்டும் என்று கபற்தறாரும், ததவ நாமம் மகிமமக்ோேதவப் படிக்ே தவண்டும் என்று பிள்மைேளும்

    எண்ணி கெபித்து ததவ ஆதலாசமனயின்படி தமற்படிப்மபத் கதாடருங்ேள்.

    ‘அதநேர் தவறு விதமாய் நடக்கிறார்ேள்……… அவர்ேள் பூமிக்ேடுத்தமவேமைச் சிந்திக்கிறார்ேள்’

    (பிலி 3:18,19) என்ற வசனப்படி அதநேம் கபற்தறார் தங்ேள் பிள்மைேள் வருங்ோலங்ேளில் நல்ல

    உத்திதைாேத்திற்கு வந்தால் எங்ேமையும் ோப்பாற்றுவார்ேள்; பிள்மைேளின் குடும்பமும் நன்றாே

    இருக்கும் என எண்ணி தமற்படிப்பில் தசர்க்கிறார்ேள். பிள்மைேளும், நல்ல நிமலக்கு நாம் வர

    தவண்டும், நான்கு தபர் மத்தியில் தமன்மமைான வாழ்வு வாழ்ந்திடதவண்டும் என்ற உலேப்பிரோரமான

    எண்ைத்ததாடு தமல்படிப்மபத் ததர்ந்கதடுக்கிறார்ேள். பிள்மைேள் சரிைாேப் படிக்ோது, நல்ல மார்க்

    எடுக்ோது ததர்ச்சிப் கபற்ற நிமலயிலும் தங்ேள் குடும்ப ேவுரவத்திற்ோேவாவது தங்ேள் பிள்மைமை

    தாங்ேள் விரும்பும் தமற்படிப்பில் படிக்ே மவக்கும் கபற்தறாரும் உண்டு.

    உலேத்தின் நன்மமமை விரும்பி உங்ேைது அல்லது பிள்மைேைது விருப்பத்திற்தேற்ப தமற்படிப்மபத்

    கதரிந்கதடுத்து பின்னால் மன அமமதிைற்றவர்ேைாே மாறிவிடாது, ததவசித்தம் என் பிள்மை வாழ்வில்

    என்ன என்பமத பிள்மைேதைாடு தசர்ந்து கபற்தறாரும் கெபித்து, ததவனுக்கு மகிமம உண்டாே

    தவண்டும் என்ற எண்ைத்ததாடு பிள்மையின் தமற்படிப்மப ததர்வுகசய்து பிள்மைமைப் படிக்ே

    மவயுங்ேள். அப்கபாழுது உங்ேைது பிள்மைைால் ததவன் மகிமமப்படுவார்;

    கிறிஸ்துவுக்குள் பிரியமான

    சக ாதர சக ாதரி கே,

    உங்ேள் பிள்மைைால் உங்ேள் குடும்பமும்

    ஆசீர்வாதமாயிருக்கும். பிள்மையின் வாழ்வும்

    ததவனால் ஆசீர்வதிக்ேப்படும். பிள்மைேளின்

    தமற்படிப்பு விஷைத்தில் ததவநாமம் மகிமமப்படும்படி

    படிக்ே மவக்ே, ததவன் உங்ேளுக்கு ஞானமும்

    ஆதலாசமனயும் தருவாராே.

    வெளிச்சத்தைக் கண்டென் விளம்புகிறைாெது…

    கர்த்ைரின் வெதைக்காரன்

  • பாதைக்கு வெளிச்சம் : ஜூன் 2015 பக்கம் : 03

    தேவச்

    செய்தி

    கர்த்தருடைய மேலான பரிசுத்த நாேத்திற்மக ேகிடே உண்ைாகட்டும். பாடதக்கு வெளிச்சம் ொசகர்களாகிய உங்கடள ஆண்ைெராகிய இமயசுகிறிஸ்துவின் நாேத்தில் ொழ்த்துகிமேன். நம்முடைய பிதாொகிய மதெனாலும் கர்த்தராகிய இமயசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருடபயும் சோதானமும் உண்ைாெதாக. இந்த ோத இதழின் மூலோய் நம்முடைய வபாக்கிஷங்கடள பூமியிமல மசர்த்து டெக்க கூைாது பரமலாகத்தில் மசர்த்துடெக்க மெண்டும் என்கிே சத்தியத்டத நாம் தியானிக்கப் மபாகிமோம்.

    நம் ஆண்ைெராகிய இமயசுகிறிஸ்து இந்த

    பூமியிமல ேனிதனாய் ொழ்ந்தமபாது திரளான ஜனங்கள் அெருக்குப் பின்வசன்ோர்கள். அெர்களுக்கு அெர் உபமதசம் பண்ணினார் ஆயினும் ேத்மதயு எழுதின சுவிமசஷம் 5,6,7 ெது அதிகாரங்கள் ஆண்ைெராகிய இமயசு கிறிஸ்து அெருடைய சீஷர்களுக்குச் வசான்ன உபமதசங்களாகும். எப்படி என்ோல் ேத்மதயு 5 ெது அதிகாரத்தின் முதல் இரண்டு ெசனங்களில்

    "அெர் திரளான ஜனங்கடளக் கண்டு ேடலயின்மேல் ஏறினார்; அெர் உட்கார்ந்தவபாழுது, அெருடைய சீஷர்கள் அெரிைத்தில் ெந்தார்கள். அப்வபாழுது அெர் தேது ொடயத்திேந்து அெர்களுக்கு உபமதசித்துச் வசான்னது என்னவென்ோல்: (ேத்மதயு 5:1,2)

    என்று எழுதப்பட்டிருக்கிேது. ஆகமெ அமநக ஜனங்கள் இமயசுகிறிஸ்துவுக்கு பின்வசன்ே மெடளயிலும் இந்த ேத்மதயு 5,6,7 ெது அதிகாரங்கள் அெருடைய சீஷர்களுக்கு அெர் வசான்ன உபமதசங்களாகும். ஆடகயால் இன்டேக்கு இமயசுகிறிஸ்துவின் சீஷர்களாய் இருக்கக்கூடிய நாம் மிகவும் முக்கியோய் இதில் உள்ள மபாதடனகடளக் கெனித்து வசயல்பை மெண்டியெர்களாய் இருக்கிமோம்.

    நீங்களும் நானும் இந்த உலகத்தில் பாெத்திமல ொழ்ந்துவகாண்டிருந்தமபாது நம் ஆண்ைெராகிய இமயசுகிறிஸ்து

    "நீங்கள் என்டனத் வதரிந்துவகாள்ளவில்டல, நான் உங்கடளத் வதரிந்துவகாண்மைன்;" (மயாொன் 15:16) என்று நம்டே அெருக்குச் வசாந்தோகத் வதரிந்துவகாண்ைார். அதுோத்திரேல்ல

    "என்னால் வதரிந்துவகாள்ளப்பட்ைெமனாமை உைன்படிக்டகபண்ணி" (சங்கீதம் 89:3) என்கிே ெசனத்தின்படி நம்டேத் வதரிந்துவகாண்ை மதென் அெமராடுகூை ஞானஸ்நானத்தினாமல உைன்படிக்டகயும் வசய்தார்

    "ஞானஸ்நானோனது, ோம்ச அழுக்டக நீக்குதலாயிராேல், மதெடனப்பற்றும் நல்ேனச்சாட்சியின் உைன்படிக்டகயாயிருந்து, இப்வபாழுது நம்டேயும் இமயசுகிறிஸ்துவினுடைய உயிர்த்வதழுதலினால் இரட்சிக்கிேது;" (1 மபதுரு 3:21)

    ஆம் பிரியோனெர்கமள, யார்யாவரல்லாம் இமயசுகிறிஸ்துடெ விசுொசித்து ஞானஸ்நானம் வபற்றிருக்கிோர்கமளா அெர்கள் எல்லாரும் மதெனால் வதரிந்துவகாள்ளப்பட்ைெர்கள். அெமராடுகூை உைன்படிக்டகச் வசய்தெர்கள். இப்படிப்பட்ைெர்கடளக்குறித்து மெதம் வசால்ெடதக் கெனியுங்கள்.

    "அக்கிரேங்களில் ேரித்தெர்களாயிருந்த நம்டேக் கிறிஸ்துவுைமனகூை உயிர்ப்பித்தார்; கிருடபயினாமல இரட்சிக்கப்பட்டீர்கள்... கிறிஸ்து இமயசுவுக்குள் நம்டே அெமராமைகூை எழுப்பி, உன்னதங்களிமல அெமராமைகூை உட்காரவும் வசய்தார்."(எமப 2:5,7)

    அப்படியானால் ஞானஸ்நானத்தில் நாம் அெமராடுகூை அைக்கம் பண்ணப்பட்மைாம். இமயசு எப்படி உயிமராடுகூை எழும்பினாமரா அப்படிமய நம்முடைய பிதாொகிய மதென் நம்டேயும் இமயசு கிறிஸ்துமொடுகூை எழுப்பி உன்னதங்களிமல உட்காரடெத்திருக்கிோர்.

    அன்பு சவகாைரவே சவகாைரிவே நீ ஞாேஸ்நாேம் வபற்றிருப்பாோோல்,

    வைென் இந்ை உைகத்தில் இருந்து உன்தேப் பிரித்வைடுத்து

    உன்ேைங்களில் உட்காரதெத்திருக்கிறார் என்று மெதம் உன்டனக்குறித்துத்தான் வசால்கிேது. இப்படி உன்னதத்தில் உட்கார

    டெக்கப்பட்ைெர்களுக்காக "நான் உலகத்தானனல்லாததுமபால, அெர்களும் உலகத்தாரல்ல." (மயாொன் 17:16) என்று இமயசுகிறிஸ்து வஜபிக்கிோர். ேறுபடியும் இமயசுகிறிஸ்து பிதாவிைம்

    "நீர் என்டன உலகத்தில் அனுப்பினதுமபால, நானும் அெர்கடள உலகத்தில் அனுப்புகிமேன்." (மயாொன் 17:18) என்று வஜபிக்கிோர்

  • பாதைக்கு வெளிச்சம் : ஜூன் 2015 பக்கம் : 04

    ஆம் சமகாதரமன சமகாதரிமய ஞனஸ்நானம் வபற்ேெர்கள், உன்னதத்திற்குரியெர்கள் எப்படி இமயசுகிறிஸ்து பரமலாகத்திலிருந்து பூமிக்கு ெந்தாமரா அப்படிமய இெர்களும் ேறுபடியும் உலகத்தில் மதெனால் அனுப்பப்பட்ைெர்கள். ஆகமெ ஞானஸ்நானம் வபற்ேெர்கள் உலகத்துக்கு உரியெர்கள் அல்ல. இப்படி ொழ்ெதற்கு அடைக்கப்பட்ைெர்கமள ஆண்ைெராகிய இமயசு கிறிஸ்துவின் சீஷர்கள்.

    எனமெதான் இமயசு ேடலயின் மேல் ஏறி உட்கார்ந்தவபாழுது, அெருடைய சீஷர்கள் அெரிைத்தில் ெந்தார்கள். அப்வபாழுது அெர் தேது ொடயத்திேந்து அெர்களுக்கு உபமதசிக்கும்மபாது

    "உங்கள் வபாக்கிஷம் எங்மகயிருக்கிேமதா அங்மக

    உங்கள் இருதயமும் இருக்கும்." (ேத்மதயு 6:21) என்ோர் பிரியோனெர்கமள எந்த ஒரு ேனிதனும் எதற்காக

    ஆடசப்படுகிோமனா அடதமய அெனுடைய இருதயம் எப்வபாழுதும் மயாசித்துக்வகாண்டிருக்கும்.

    நீங்கள் புரியும்படியாய் ஒரு உதாரணத்டதச்

    வசால்கிமேன். இந்தியாவிமல ஒரு குடும்பத்திமல கணென் ேடனவி மசர்ந்து ொழ்ந்து வகாண்டிருந்தமபாது திடீவரன ேடனவிக்கு அவேரிக்காவில் 2 ெருைங்கள் ேட்டும் மிக அதிகோன சம்பளத்தில் மெடல வசய்ெதற்கு ொய்ப்பு ெந்ததால் ேடனவி ேட்டும் மெடலக்காக அவேரிக்கா வசன்றுவிட்ைார். இப்மபாது கணென் இந்தியாவில் இருக்கிோர் ேடனவிமயா இரண்டு ெருைம் ேட்டும் ஒப்பந்தம் என்பதால் மெடல மெடல என்று ஓயாேல் மெடல வசய்து நன்ோய் சம்பாதிக்கிோள் இப்மபாது அெள் சம்பாதித்த பணத்டத எல்லாம் அவேரிக்காவிமலமய மசர்த்து டெப்பாளா? அல்லது இந்தியாவில் இருக்கும் கணெனுக்கு அனுப்பி டெப்பாளா? கணென் மீது அன்புள்ள எந்த ேடனவியும் இரண்டு ெருைம் முடிந்தவுைன் நான் இந்தியாவிற்கு வசல்மென் என எல்லா சம்பாத்தியத்டதயும் இந்தியாவிற்கு அனுப்பி டெப்பாள் அவேரிக்காவில் இருக்கும்ெடர சாப்பிடுெதற்கும் உடைக்கும் ேட்டுமே வசலவு வசய்து மீதி அடனத்டதயும் இந்தியாவில் இருக்கும் கணெனிைம்தான் அனுப்பி டெப்பாள்.

    இடதப்மபாலமெ அருடேயான சமகாதரமன

    சமகாதரிமய ஞானஸ்நானம் வபற்ேெர்கள் இந்த உலகத்திற்குரியெர்கள் அல்ல; உன்னதத்திற் குரியெர்கள். அந்த ேடனவி இரண்டு ெருைம் ேட்டும் மெடலக்காக அவேரிக்காவுக்குஅனுப்பப்பட்ைடதப் மபால நாமும் இந்த உலகத்திற்கு அனுப்பப்பட்ைெர்கமள.

    இடதத்தான், "கிறிஸ்து இமயசுவுக்குள் நம்டே

    அெமராமைகூை எழுப்பி, உன்னதங்களிமல அெமராமைகூை உட்காரவும் வசய்தார்." (எமபசியர் 2:7) என்றும் "நீர் என்டன உலகத்தில் அனுப்பினதுமபால, நானும் அெர்கடள உலகத்தில் அனுப்புகிமேன்." (மயாொன் 17:18) என்றும் இமயசு வசான்னார்.

    ஆம் பிரியோனெர்கமள ேணொளனாகிய கிறிஸ்து உன்னதத்தில் இருக்கிோர். ேணொட்டியாகிய சடப இந்த உலகத்தில் அனுப்பப்பட்டுள்ளது. இப்படி அனுப்ப்பட்ை ேணொட்டிடயப் பார்த்துதான் ேணொளனாகிய இமயசு

    "பூமியிமல உங்களுக்குப் வபாக்கிஷங்கடளச் மசர்த்துடெக்கமெண்ைாம்; இங்மக பூச்சியும் துருவும் அடெகடளக் வகடுக்கும்; இங்மக திருைரும் கன்னமிட்டுத் திருடுொர்கள்: பரமலாகத்திமல உங்களுக்குப் வபாக்கிஷங்கடளச் மசர்த்துடெயுங்கள்; அங்மக பூச்சியாெது துருொெது வகடுக்கிேதும் இல்டல; அங்மக திருைர் கன்னமிட்டுத் திருடுகிேதும் இல்டல" (ேத்மதயு 6:19,20) என்று வசான்னார்.

    அவேரிக்காவில் ொைக்கூடிய அவேரிக்க ேனிதன்

    அவேரிக்காவில்தான் மசர்த்து டெப்பான். ஏவனனில் அதுதான் அெனுக்கு வசாந்த ஊர். அப்படிமய உலகத்தார் இரட்சிக்கப்பைாதெர்கள் இந்த உலகத்திமல மசர்த்து டெப்பார்கள். இந்த உலகத்திமல என்ன ொங்கலாம் எடத ொங்கலாம் எங்மக மசர்க்கலாம் எப்படி மசர்க்கலாம் தனக்காக தன் பிள்டளகளுக்காக தன் குடும்பத்திற்காக என்று உலகத்திமலமய எல்லாெற்டேயும் மசர்த்துடெப்பார்கள்.

    அவேரிக்காவில் ொைக்கூடிய இந்தியாடெச் மசர்ந்த ேடனவிமயா அவேரிக்காவில் மசர்க்கோட்ைாள் அெளுடைய எண்ணவேல்லாம் கணெடனப் பற்றியும் இந்தியாடெப் பற்றியுமே இருக்கும். அவேரிக்க அரசங்கம் தன் பணம் இந்தியாவிற்குப் மபாய்விைக் கூைாது என்று எல்லாெற்டேயும் அவேரிக்காவிலமய மசர்க்கவும் வசலவுபண்ணவும்தான் வசால்லும். அப்படிமய சாத்தானும் எல்லாெற்டேயும் இங்மகமய மசர்க்கவும் வசலவுபண்ணவும்தான் வசால்லுொன். உனக்குச் மசர்த்துடெ உன் பிள்டளகளுக்குச் மசர்த்துடெ உன் ேருேக்களுக்குச் மசர்த்துடெ. உன் மபரனுக்கு மபத்திக்கு மசர்த்துடெ என்று வசால்லுொன். சாத்தான் எல்லாெற்டேயும் இந்த பூமியிமலமய மசர்க்க வசால்லுொன் இமயசுமொ இந்த பூமியிமல மசர்க்கமெண்ைாம் என்று வசால்லுகிோர்.

  • பாதைக்கு வெளிச்சம் : ஜூன் 2015 பக்கம் : 05

    இப்மபாது உன் உள்ளம் என்ன வசால்லுகிேது எந்த ேனுஷன் பரமலாகம் என்னுடைய மநாக்கம் இமயசு என்னுடைய ஏக்கம் என்று வசால்லுகிோமனா அப்படிப்பட்ைென் இந்த பூமியிமல வபாக்கிஷத்டதச் மசர்க்கோட்ைான்

    "உங்கள் வபாக்கிஷம் எங்மகயிருக்கிேமதா அங்மக

    உங்கள் இருதயமும் இருக்கும்" (ேத்மதயு 6:21) பரமலாகமே நிடனொய் ொைக்கூடியென் அங்மக எப்படி மசர்க்கலாம், ஊழியத்திற்கு என்ன வகாடுக்கலாம், என்றுதான் வசயல்படுொன். ஆனால் இங்மக மசர்த்துடெத்தாமலா “பூச்சியும் துருவும் அடெகடளக் வகடுக்கும்; இங்மக திருைரும் கன்னமிட்டுத் திருடுொர்கள்” என்று இமயசு வசால்கிோர். ஆம் பிரியோனெர்கமள, பணம் மசர மசர அடதொங்கு இடதொங்கு நடக ொங்கு என்று எல்லாெற்டேயும் ொங்கும்மபாது திருைனும் பார்க்கிோன் மநராக வீட்டிற்கு ெந்து கதடெத் தட்டுகிோன். திேந்தால் உயிரும் மபானது பணமும் மபானது நடகயும் மபானது இதற்குத்தானா எல்லாெற்டேயும் மசர்க்கிோய் இடத பரமலாகத்தில் மசர்த்திருந்தால் பலனாெது கிடைத்திருக்கும்

    அருடேயான சமகாதரமன சமகாதரிமய ஒரு விஷயத்டத நன்ோய்ப் புரிந்துவகாள்ளுங்கள் இமயசு என்ன வசால்லுகிோமரா அதற்கு அப்படிமய எதிராக சாத்தான் வசால்லுொன்.

    மதெனாகிய கர்த்தர் ஆதாடே மநாக்கி: நீ மதாட்ைத்திலுள்ள சகல விருட்சத்தின்

    கனிடயயும் புசிக்கமெ புசிக்கலாம். ஆனாலும் நன்டேதீடே அறியத்தக்க விருட்சத்தின் கனிடயப் புசிக்கமெண்ைாம். அடத நீ புசிக்கும் நாளில் சாகமெ சாொய் என்று கட்ைடளயிட்ைார். (ஆதியாகேம் 2:16,17)

    ஆனால் சர்ப்பம் ஸ்திரீடய மநாக்கி: நீங்கள் சாகமெ சாெதில்டல; நீங்கள் இடதப்

    புசிக்கும் நாளிமல உங்கள் கண்கள் திேக்கப்படும் என்றும், நீங்கள் நன்டே தீடே அறிந்து மதெர்கடளப்மபால் இருப்பீர்கள் என்றும் மதென் அறிொர் என்ேது. (ஆதியாகேம் 3:4,5)

    இமயசு "பூமியிமல உங்களுக்குப்

    வபாக்கிஷங்கடளச் மசர்த்துடெக்கமெண்ைாம்; என்று வசால்கிோர். ஆனால் சாத்தாமனா அப்படிமய மநர் எதிராக பூமியிமலமய மசர்த்துடெக்க வசால்லுொன்.

    சாத்ைானுதடே ைந்திரங்கதளப் புரிந்துவகாள். என் ேடனவிக்கு என்ன மசர்ப்மபன் என்

    பிள்டளகளுக்கு என்ன மசர்ப்மபன் என்று மசர்த்துடெத்து ெஞ்சிக்கப்பட்டுவிைாமத

    ஒரு மெதடனயான விஷயத்டதச் வசால்கிமேன் மதென் இடணத்தடத ேனுஷன் பிரிக்காதிருக்கக்கைென் என்ே ொர்த்டதயின்படி கணென் ேடனவியாய் ொை மெண்டியெர்கள் பணத்திற்காக மெடலக்காக சம்பாதிப்பதற்காக இருெரும் கணெனும் ேடனவியும் எங்மகமயா ஒரு இைத்தில் பிரிந்து ொழ்கிோர்கள் இதற்காகொ மதென் இடணத்தார்? கணெனும் ேடனவியும் மசர்ந்து ொழ்ந்து பரிசுத்தோய் பிள்டளகளுைன் மதெனுக்கு முன்பாக நிற்கமெண்டும் என்றுதாமன இடணத்தார். ேனுஷமன பிரிக்கக்கூைாது என்று மதென் வசால்லி இருக்கும்மபாது இங்மக மெடல பிரித்துவிட்ைமத; ஐமயா பணம் பிரித்துவிட்ைமத.

    அருடேயான சமகாதரமன சமகாதரிமய

    இன்டேக்கு எத்தடனமயா ஊழியர்களும் பரிசுத்தொன்களும் இந்த பூமியில் மசர்ப்படதமய விரும்புகிோர்கள். காரணம் அெர்கள் இருதயம் முழுெது பூமியில்தான் இருக்கிேது. சாத்தான் கட்டிடெத்திருக்கிோன். எப்படி என்ோல் 18 ெருஷோய் எவ்ெளமெனும் நிமிரக்கூைாத ஒரு கூனி இருந்தாள் அெள் ஆபிரகாமின் குோரத்திதான் ஆனாலும் சாத்தான் அெடள கட்டியிருந்ததினால் அெளால் மேமல பார்க்கமெ முடியவில்டல. இன்டேக்கும் அமநகடர சாத்தான் கட்டியிருப்பதினால்தான் அெர்களால் பரமலாகத்டதப் பார்க்கமெ முடியவில்டல. அவேரிக்காவில் மெடலக்காக மபான சிலர் அங்மகமய நிரந்தரோக தங்கும்படி "GREEN CARD" ொங்கியடதப் மபால பரமலாகத்திலிருந்து இந்த பூமிக்கு அனுப்பப்பட்ை பலரும் இந்த உலகத்திமலமய எல்லாெற்டேயும் மசர்த்து இங்மக "GREEN CARD" ொங்கிவிட்ைார்கள்

    நான் ஒரு சம்பெத்டதச் வசால்கிமேன் இஸ்ரமெல்

    ஜனங்கள் எகிப்திமல அடிடேப்பட்டிருந்தமபாது அெர்கள் ொழ்க்டக அெர்களுக்கு கசப்பாய் இருந்தது; அெர்களுடைய ஜீென் அெர்களுக்கு வெறுப்பாய் இருந்தது

  • பாதைக்கு வெளிச்சம் : ஜூன் 2015 பக்கம் : 06

    அப்வபாழுது அெர்கள் மதெடன மநாக்கி கதறுகிோர்கள். மதென் அெர்கள்மேல் ேனதிரங்கி மோமசயின் மூலோக அெர்கடள பாலும் மதனும் ஓடுகிே கானானுக்கு அடைத்துச் வசல்கிோர். அப்மபாது புருஷர்கள் ோத்திரம் ஆறு இலட்சம் மபர் என வசால்லப்பட்டுள்ளது அெர்களுக்கு ேடனவி உண்டு பிள்டளகள் உண்டு நாற்பது ெருைோய் நைந்துமபாய்க் வகாண்டிருக்கிோர்கள்

    அப்மபாது "கர்த்தர் இஸ்ரமெல் சடபக்கு முன்பாக முறிய அடித்த அதமராத், தீமபான், யாமசர், நிம்ரா, எஸ்மபான், எவலயாவல, மசபாம், மநமபா, வபமயான் என்னும் பட்ைணங்கடளச் மசர்ந்த நாைானது ஆடுோடுகளுக்குத் தகுந்த இைம். உேது அடியாருக்கு ஆடுோடுகள் உண்டு. உம்முடைய கண்களில் எங்களுக்குத் தடய கிடைத்ததானால், எங்கடள மயார்தான் நதிக்கு அப்புேம் கைந்துமபாகப் பண்ணீராக; இந்த நாட்டை உேது அடியாருக்குக் காணியாட்சியாகக் வகாடுக்க மெண்டும் என்ோர்கள்." (எண்ணாகேம் 32:3,4,5)

    நன்ோய்க் கெனியுங்கள் மதெமனா நான் உங்கடளப் பாலும் மதனும் ஓடுகிே கானானுக்கு அடைத்துப்மபாகிமேன் என்று நைத்திக்வகாண்டு ெருகிோர். ஆனால் ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மயார்தானுக்கு முன்மன இருந்த வசழிப்பான இைத்டதக் கண்டு நாங்கள் இங்மகமய இருந்துவிடுகிமோம் என்கிோர்கள் காரணம் எங்களுக்கு ஆடு ோடுகள் இருக்கிேது இந்த இைம் வசழிப்பாய் இருக்கிேது எனமெ நாங்கள் கானானுக்கு ெரவில்டல என்று அங்மகமய தங்கிவிடுகிோர்கள். இப்படிமய இன்டேக்கு எத்தடனமயா பரிசுத்தொன்கள் வபாற்தள வீதி உள்ள பரமலாகத்திற்கு மதென் அடைத்துச் வசல்கிேமபாதும் இந்த பூமியிமல இரண்டு வபட்ரூம் வீடு கட்டிவிட்மைன் பிள்டளகளும் நன்ோய் சம்பாதிக்கிோர்கள் எல்லாம் ெசதியாய் இருக்கிேது நான் இங்மகமய இருந்துவிடுகிமேன் இது மபாதும் பரமலாகத்திற்கு ெரவில்டல என்று வசால்லிவிடுகிோர்கள். அருடேயான சமகாதரமன சமகாதரிமய ஆண்ைெர் என்டன ஆசீர்ெதிக்கிோர் என்று வசால்லி இந்த பூமியிமலமய மசர்த்துக் வகாண்டிருக்கிோமயா. இல்டல மதென் இப்மபாது உன்மனாடு மபசிக்வகாண்டிருக்கிோர். உன் இருதயம் எங்மக இருக்கிேது. மதென் ஆசீர்ெதித்தது உண்டே என்ோல் நீ பரமலாகத்தில் அல்லொ மசர்த்திருப்பாய்

    ஒருநாள் இமயசுகிறிஸ்து வபாருளாடசடயக் குறித்து வசால்லிக் வகாண்டிருக்கும்மபாது ஒரு உெடேடயச் வசான்னார். ஒரு ேனுஷனுடைய நிலம் நன்ோய் விடளந்ததாம். எனமெ அென் தன் களஞ்சியத்டத இடித்துக் கட்டினானாம். அப்படியானால் களஞ்சியத்டத இடிக்குேளவிற்கு நிலம் அதிகோய் விடளந்திருக்கிேது. களஞ்சியத்டத இடித்துப் வபரிதாகக் கட்டி அென் தன் ஆத்துோடெப்பார்த்து "உனக்காக எல்லாம் மசர்த்து டெத்திருக்கிமேன்" என்று வசால்லுகிோன்.

    சமகாதரமன சமகாதரிமய உலகப் பிரகாரோன

    ேக்கள் இப்படிச் வசால்லலாம்.

    நிடேய ஆஸ்தி ெந்தவுைன் ஆண்ைெர் உன்டன இந்த அளவுக்கு ஆசீர்ெதித்திருக்கிோர். நீ இருக்கிேதற்கு ஒரு வீடு ொங்கு; மீதி பணத்தில் இன்னும் நான்கு வீடு கட்டி அடத ொைடகக்கு விடு, உன் பிள்டளகளுக்கு எதிர்காலத்திற்கு உதவும். பணத்டத வீணாக்கிவிைாமத என்று உலகத்தின் ேக்கள் வசால்லுொர்கள். உலகத்தின் ேக்கடளப் வபாறுத்தெடர இது சரிதான் ஆனால் மதெனுடைய பிள்டளகள் இப்படிச் வசய்ய முடியாது. ஏவனன்ோல் களஞ்சியத்டத இடித்துப் வபரிதாய்க் கட்டினென் தன் ஆத்துோடெப் பார்த்து "உனக்காக அமநக ெருஷங்களுக்கு அமநகம் வபாருள்கள் மசர்த்துடெக்கப்பட்டிருக்கிேது; நீ இடளப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று" அென் வசான்னாலும் "மதெமனா அெடன மநாக்கி: ேதிமகைமன, உன் ஆத்துோ உன்னிைத்திலிருந்து இந்த இராத்திரியிமல எடுத்துக் வகாள்ளப்படும், அப்வபாழுது நீ மசகரித்தடெகள் யாருடையதாகும் என்ோர்." மதெனிைத்தில் ஐசுெரியொனாயிராேல், தனக்காகமெ வபாக்கிஷங்கடளச் மசர்த்துடெக்கிேென் இப்படிமய இருக்கிோன் என்ோர் (லூக்கா 12:20,21).

    ஆம் பிரியோனெர்கமள, ஆண்ைெராகிய

    இமயசுகிறிஸ்துவின் ொர்த்டதடய நன்ோய்க் கெனியுங்கள். ‘ேதிமகைமன’ என்று எச்சரிக்கிோர். இந்த உலகத்தில் நீ மசர்த்து டெப்பாயானால் உலகத்தார் உன்டனப் பார்த்து புத்திசாலி என்று வசால்லுொர்கள் ஆனால் மதெமனா உன்டனப் பார்த்து ேதிமகைமன என்று வசால்லுகிோர். ஏன் என்ோல் அழிந்து மபாகிே உலகத்தில் நீ மசர்த்துடெத்துக் வகாண்டிருக்கிோமய. ேணொளனாகிய நான் உன்டன இந்த உலகத்தில் அனுப்பிமனன் ஆனால் நீமயா சாத்தானுக்குச் வசாந்தோன இந்த உலகத்தில் மசர்த்துக் வகாண்டிருக்கிோமய நீ முட்ைாள் என்று வசால்லுகிோர்.

  • அருடேயான சமகாதரமன சமகாதரிமய ஒருமெடள நீங்கள் நீதிவோழிகள் புஸ்தகத்தில் நல்லென் தன் பிடளகளின் பிள்டளகளுக்கு ஆஸ்திடயச் மசர்த்து டெக்கிோன் என்று எழுதியிருக்கிேமத என்று மயாசிக்கலாம் ஆம் உண்டேதான் சாலமோன் வசான்னது உண்டேதான் ஆனாலும் அமத சாலமோன் புத்தி வதளிந்தபின் எல்லாம் ோடய ோடய என்று வசால்லுகிோன். எல்லாெற்டேயும் பார்த்து வெறுத்துப்மபான சாலமோன்

    "சூரியனுக்குக்கீமை நான் பட்ை பிரயாசத்டத வயல்லாம் வெறுத்மதன்; எனக்குப் பின் ெரப்மபாகிேெனுக்கு அடத நான் டெத்துப் மபாக மெண்டியதாகுமே. அென் புத்திோனாயிருப்பாமனா, மூைனாயிருப்பாமனா, அடத யார் அறிொர்? ஆகிலும் சூரியனுக்குக்கீமை நான் பிரயாசப்பட்டு ஞானோய்ச் சம்பாதித்த சகல ெஸ்துக்களின்மபரிலும் அென் அதிகாரியாொன்; இதுவும் ோடயமய. ஆடகயால் சூரியனுக்குக்கீமை நான் பட்ை எல்லாப் பிரயாசத்தின் மேலுமுள்ள ஆடசடய விட்டுவிை ெடகபார்த்மதன். (பிரசங்கி 2:18,19,20)

    என்று கடைசியில் வசால்லுகிோன். நீதிவோழிகளில் வசான்ன அமத சாலமோன் இப்மபாது நான் பிரயாசப்பட்ைடத எனக்குப் பின்னால் ெருபென் அனுபவிக்கிோன் எனமெ நான் பிரயாசத்டதவயல்லாம் மசர்த்துெப்பதில் உள்ள ஆடசடய விட்டுவிை ெடக பார்க்கிமேன் என்று வசால்லுகிோன். முன்வபல்லாம் அந்தக் காலத்தில் ஒரு குடும்பத்தில் 7 பிள்டளகள் 9 பிள்டளகள் இன்னும் சில குடும்பத்தில் 10 பிள்டளகளுக்கும் அதிகோகக் கூை வபற்ோர்கள் ஆனால் இன்டேக்மகா இரண்மை அதிகம் ஒமர ஒரு பிள்டளடய ோத்திரம் வபறுெதினாமல பிள்டள இலட்சக்கணக்கில் சம்பாதிக்கிோர்கள் ஆனால் அெமனா வபரியென்ஆனவுைமன இந்த டபக் ொங்கித்தாருங்கள் அந்த காடர ொங்கித்தாருங்கள் நான் இப்படிதான் "DRESS" மபாடுமென் என்று பிடிொதோக நிற்கிோன். இப்படி எல்லாம் வசய்யக் கூைாது என்று வசான்னால் வசத்துவிடுமென் என்று வபற்ேெர்கடளமய மிரட்டுகிோன். இதனால் இன்டேக்கு எத்தடனப் வபற்மோர்கள் கண்ணீர் ெடித்துக் வகாண்டிருக்கிோர்கள் வதரியுோ? காரணம் பிள்டளக்குப் பிள்டளக்கு என்று மசர்த்து டெத்ததினால். ஆண்ைெர் பிள்டளக்கா மசர்க்கச் வசான்னார் பரமலாகத்தில் அல்லொ மசர்க்கச் வசான்னார். உன் பிள்டளடய படிக்கடெ மெண்ைாம் என்று வசால்லவில்டல கல்யாணம் பண்ணிடெ மெண்ைாம் என்று வசால்லவில்டல ஆனால் எல்லாெற்டேயும் பிள்டளக்குப் பிள்டளக்கு என்று பூமியிமலமய மசர்த்துடெக்காமத.

    ஏன் என்ோல் இவ்வுலகத்திமல ஐசுெரிய முள்ளெர்கள் இறுோப்பான சிந்டதயுள்ள ெர்களாயிராேலும், நிடலயற்ே ஐசுெரியத்தின் மேல் நம்பிக்டக டெயாேலும், நாம் அனுபவிக்கிேதற்குச் சகலவித நன்டேகடளயும் நேக்குச் சம்பூரணோய்க்

    வகாடுக்கிே ஜீெனுள்ள மதென்மேல் நம்பிக்டக டெக்கவும், நன்டேவசய்யவும், நற்கிரிடயகளில் ஐசுெரியொன்களாகவும், தாராளோய்க் வகாடுக்கிேெர்களும், உதாரகுணமுள்ளெர் களுோயிருக்கவும், நித்திய ஜீெடனப் பற்றிக்வகாள்ளும்படி ெருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்டதப் வபாக்கிஷோக டெக்கவும் அெர்களுக்குக் கட்ைடளயிடு". (1 தீமோத்மதயு 6:17,18,19) உன் ஐசுெரியத்டத ெருகாலத்திற்காக மசர்த்துடெ என்றுதான் மெதம் கட்ைடளயிடுகிேது.

    அன்பு சமகாதரமன சமகாதரிமய கிறிஸ்துடெ ஏற்றுக்வகாண்டு ஞானஸ்நானம் வபற்ே நீங்கள் இந்த உலகத்திற்கு வசாந்தோன ஜனம் அல்ல. நீங்கள் உலகத்தார் அல்ல கிறிஸ்துமொடுகூை உன்னதத்தில் ொைக்கூடிய பாக்கியம் வபற்ேெர்கள் இந்த உலகத்தில் சிலகாலம் ோத்திரம் ொழுெதற்கு அனுப்பப் பட்ைெர்கள் என்மெ சாத்தானுக்குச் வசாந்தோன அழிந்து மபாகக் கூடிய இந்த உலகத்தில் மசர்த்துடெக்காதீர்கள். ேணொளனாகிய இமயசு இமதா சீக்கிரோய் ெருகிோர் நீங்கள் உண்டேயாகமெ ேணொளடன மநசிக்கிே ேணொட்டி என்ோல், உங்கள் இருதயம் ேணொளனிைத்தில் இருக்கும் என்ோல் அெரிைத்திமலமய மசர்த்துடெயுங்கள் கர்த்தர்தாமே முடிவுெடர நம்டே இப்படிமய காத்துக்வகாள்ொராக.

    பாதைக்கு வெளிச்சம் : ஜூன் 2015 பக்கம் : 07

    சீய ோன் சபை வழங்கும் “ைரிசுத்தத்தின் யேரம்”

    சோல்யவஷன் T.V ல் ஒவ்வவோரு ஞோயிறும் இரவு 9 மணிக்கு கோணத்தவறோதீர்கள்

    “உம்முதடே சத்திேத்திோவை அெர்கதளப் பரிசுத்ைமாக்கும் உம்முதடே ெசேவம சத்திேம்” என்ற நம் ஆண்டெராகிே இவேசு கிறிஸ்துவின் வஜபத்தின்படி நம் ொசகர்கள் வமலும் சத்திேத்திதேச் சத்திேமாய் அறிந்து வகாள்ள வீடிவோ மற்றும் ஆடிவோ வசய்திகள் நம்முதடே இதைேைளத்தில் பதிவெற்றம் வசய்ேப்பட்டுள்ளே

    வமலும் விபரங்களுக்கு..

    9677050234

    http:\\www.zionchurch.co.in

    முகெரி : WWW.ZIONCHURCH.CO.IN மின்ேஞ்சல் : [email protected]

  • பாதைக்கு வெளிச்சம் : ஜூன் 2015 பக்கம் : 08

    செண்கள்

    ெகுதி

    ‘கிறிஸ்துவுக்குள் பிரியோன சமகாதரிகளுக்கு, கர்த்தராகிய இமயசு இரட்சகரின் இனிய நாேத்தில் அன்பின் ொழ்த்துக்கள்’.

    கைந்த இதழில் வதமபாராடளக் குறித்துப்

    பார்த்மதாம். மெதத்தில் இமயசுவின் தாயாகிய ேரியாடளக் குறித்து “ஸ்திரீகளுக்குள்மள ஆசீர்ெதிக்கப்பட்ைெள்” என்று கூேப்பட்டுள்ளது. இரண்ைாெதாக இன்னும் “ஸ்திரீகளுக்குள்மள ஆசீர்ெதிக்கப்பட்ைெள்” என்று கூேப்படுகிே இன்வனாரு ஸ்திரீயாகிய யாமகடலக் குறித்து இவ்விதழில் பார்க்கப் மபாகிமோம்.

    வதமபாராள், அபிமனாகாமின் குோரன் பாராக்டக அடைத்து, யாபீனின் மசனாபதியாகிய சிவசராடெயும், அென் இரதங்கடளயும், அென் மசடனடயயும், கீமசான் பள்ளத்தாக்கிமல ெர இழுத்து, அெடன உன் டகயில் ஒப்புக்வகாடுப்மபன் என்றும், ஆனாலும் நீ மபாகிே பிரயாணத்தில் உண்ைாகிே மேன்டே உனக்குக் கிடையாது; கர்த்தர் சிவசராடெ ஒரு ஸ்திரீயின் டகயில் ஒப்புக்வகாடுப்பார் என்றும் கர்த்தர் வசான்னதாகக் கூறுகிோள் (நியா 4:7,9). மதெனின் ொர்த்டதயின் நிடேமெறுதடல இங்கு நாம் பார்க்கப்மபாகிமோம்.

    கர்த்தர், சிவசராடெயும், அெனுடைய எல்லா

    ரதங்கடளயும், மசடனயடனத்டதயும், பாராக்குக்கு முன்பாகப் பட்ையக் கருக்கினால் கலங்கடித்தார். சிவசரா ரதத்டத விட்டு இேங்கி, கால்நடையாய் மகனியனான ஏமபரின் ேடனவி யாமகலுடைய கூைாரத்திற்கு ஓடி ெந்தான்.

    மோமசயின் ோேனாகிய ஓபாப் என்பெனின் ெம்சத்தார், மகனியர் என்று அடைக்கப்பட்ைனர். ஏமபர் என்பென், மகனியடர விட்டுப் பிரிந்து, மகமதசின் கிட்மை இருக்கிே கர்ொலி ேரங்கள் அருமக தன் கூைாரத்டதப் மபாட்டிருந்தான். யாபீன் என்னும் கானானிய ராஜாவுக்கும், ஏமபரின் வீட்டிற்கும் சோதானம் உண்ைாயிருந்தது. எனமெதான், உயிருக்கு பயந்து ஓடிெந்த சிவசரா, ஏமபரின் ேடனவியாகிய யாமகடலப் பார்த்ததும், தனக்கு அடைக்கலம் கிடைக்கும் என்ே எண்ணத்மதாடு யாமகலின் கூைாரத்திற்குள் நுடைந்தான்.

    ஆனால் மதெனுடையத் திட்ைமோ, யாமகலின் கரத்தில் சிவசராடெ ஒப்புக்வகாடுப்பதாயிருந்தது. எனமெ, கடளப்புைன் ஓடி ெந்த சிவசரா தண்ணீர் மகட்ைான். யாமகல் பால் துருத்தியில் இருந்து பாடல ஊற்றிக் வகாடுத்து, ஜமுக்காளத்தினால் அெடன மூடிப்மபாட்ைாள். அென் கடளப்பு நீங்க, பயமின்றி அயர்ந்து தூங்கும்மபாது, கூைாரம் அடிக்கும் ஆணிடய எடுத்துக் வகாண்டு, சுத்தியடல ஒரு டகயில் பிடித்துக் வகாண்டு, வேல்ல அெனண்டையில் ெந்து, அென் வநற்றியிமல அந்த ஆணிடய அடித்துப் மபாட்ைாள்.

    அது உருவிப்மபாய் தடரயிமல புடதந்தது.

    அப்வபாழுது ஆயாசோய் தூங்கின அென் வசத்துப் மபானான். பின்பு சிவசராடெத் வதாைருகிே பாராக் ெந்தான். அப்வபாழுது யாமகல் வெளிமய அெனுக்கு எதிர்வகாண்டுமபாய், ொரும். நீர் மதடுகிே ேனுஷடன உேக்குக் காண்பிப்மபன் என்று வசான்னாள். அென் மபாய் பார்த்தமபாது, சிவசரா வசத்துக் கிைந்தான். ஆணி அென் வநற்றியில் அடித்திருந்தது.

    இப்படி மதென் அந்நாளிமல கானானியரின் ராஜாொகிய யாபீடன, இஸ்ரமெல் புத்திரருக்கு முன்பாகத் தாழ்த்தினார். இஸ்ரமெலின் டக பலத்தது (நியா 5,6 அதி).

    “தீடே வசய்கிேெர்களுடைய மபடர பூமியில் இராேல் அற்றுப்மபாகப்பண்ண, கர்த்தருடைய முகம் அெர்களுக்கு விமராதோயிருக்கிேது” (சங் 34:16).

    வதமபாராள், யாமகடலக் குறித்துப் பாடுகிே

    பாைலாெது, ஸ்திரீகளுக்குள்மள மகனியனான ஏமபரின் ேடனவியாகிய யாமகல் ஆசீர்ெதிக்கப்பட்ைெள்; கூைாரத்தில் ொசோயிருக்கிே ஸ்திரீகளுக்குள்மள அெள் ஆசீர்ெதிக்கப்பட்ைெள். தண்ணீடரக் மகட்ைான்; பாடலக் வகாடுத்தாள். ராஜாக்களின் கிண்ணியிமல வெண்டணடயக் வகாண்டு ெந்து வகாடுத்தாள். தன் டகயால் ஆணிடயயும், தன் ெலது டகயால் வதாழிலாளரின் சுத்திடயயும் பிடித்து, சிவசராடெ அடித்தாள். அென் வநற்றியில் உருெக் கைாவி, அென் தடலடய உடைத்துப்மபாட்ைாள்.

    “கர்த்தாமெ, உம்டேப் படகக்கிே யாெரும், இப்படிமய அழியக்கைெர்கள்; அெரில் அன்பு கூருகிேெர்கமளா, ெல்லடேயாய் உதிக்கிே சூரியடனப்மபால இருக்கக்கைெர்கள்” என்று பாடினாள்.. உன்டனத் வதாடுகிேென் அெருடைய கண்ேணிடயத் வதாடுகிோன் (சக 2:8) என்று மதென் கூறுகிோர்.

    சவுல் தேவ ஜனங்களை துன்புறுத்ேி, ககொளைகசய்து, கர்த்ேருளையப் பிள்ளைகளுக்கு வித ொேமொக கசயல்படும்தபொது, கர்த்ேர் சவுளைப் பொர்த்து, சவுதை, சவுதை ஏன் என்ளன துன்பப்படுத்துகிறொய் (அப் 9:4) என்றொர்.

    ஸ்ேிரீகளுக்குள்தை ஆசரீ்வேிக்கப்பட்ைவள்

  • பாதைக்கு வெளிச்சம் : ஜூன் 2015 பக்கம் : 09

    அன்பு சதகொேரிகதை, இந்நொட்கைில் கர்த்ேருளைய பிள்ளைகளுக்கு வித ொேமொக அதநகர் எழும்பி இருக்கிறொர்கள். ஆனொல், கர்த்ேர் ேமது ஜனங்களுக்கொக யுத்ேம் கசய்கிற தேவன் என்பளே அவர்கள் அறியவில்ளை. ஆனொல் நொம் கசய்ய தவண்டியதேொ, ஸ்தேவொன் கஜபித்ேதுப்தபொை (அப் 7:60) ஆண்ைவத , இவர்கள்தமல் இந்ேப் பொவத்ளே சுமத்ேொேிரும் என்பதே.

    நம் இ ட்சக ொகிய இதயசுவும், ேன்ளனச் சிலுளவயில் அளறந்ேவர்களைப் பொர்த்து, பிேொதவ இவர்களுக்கு மன்னியும். ேொங்கள் கசய்கிறது இன்னகேன்று அறியொேிருக்கிறொர்கதை என்று கஜபித்ேொர் (லூக் 23:34).

    அன்பு சதகொேரிகதை, நொம் இப்கபொழுது கிருளபயின் நொட்கைில் வொழ்ந்துககொண்டிருக்கிதறொம். ஆகதவ பழிவொங்குவது கர்த்ேருக்குரியது. நமக்குரியது அல்ை. கிறிஸ்து நம்ளம மன்னித்ேதுதபொை, நொம் ஒருவள கயொருவர் மன்னிக்கக் கைளமப்பட்டிருக்கிதறொம். நமக்கு வித ொேமொக எழும்புகிறவர்கைின் ஆத்துமொக்கள் இ ட்சிக்கப்பை கஜபிப்தபொம். கர்த்ேர் கிருளபத் ேருவொ ொக!

    கர்த்ேரின் பணியில் உங்கள் அன்பு சதகொேரி

    எப்சிபொ அற்புே ொஜ்

    கிமரக்க சித்திரக்காரன் ஒருென் நன்கு

    பைங்கள் ெடரயும் ஆற்ேல் வபற்றிருந்தான். ஒரு சிறுென் பைக்கூடைடய சுேந்து வசல்ெது மபான்ே பைம் ெடரந்தான். கூடையில் இருந்த பைங்கடள மநர்த்தியாக உண்டேயான பைங்கடளப் மபாலமெ ெடரந்திருந்தான். ஆனால் அந்த சிறுெடனமயா மநர்த்தியாக ெடரயாேல் உயிரற்ே ேனிதன் மபால ெடரந்திருந்தான். அந்த நகர ொசிகள் அடனெரது நன்ேதிப்டபப் வபறும்படியாக அந்த பைத்டத சந்டத வெளியில் டெத்தான். பைத்திலிருந்த பைங்கள் உண்டேயான பைங்கடளப் மபாலமெ இருந்தடேயால் பேடெகள் அடத வகாத்தத் துெங்கின. அடதப் பார்த்த அமநகர் சித்திரக்காரடன வேச்சி மபசினர்.

    சித்திரக்காரமனா ேகிழ்ச்சி அடைெதற்குப் பதிலாக ேனமெதடன அடைந்தான். அடத பார்த்த அங்கிருந்தெர்கள், காரணம் என்னவென்று வினவினார்கள். அதற்கு

    சித்திரக்காரன், “நான் பிடை வசய்துவிட்மைன். பைங்கடள இயற்டகயாக ெடரந்த நான், அந்த சிறுெடனயும் உயிருள்ளெடனப்மபால ெடரந்திருக்க மெண்டும். நான் அப்படி ெடரந்திருந்தால் இந்த பேடெகள், பைத்தில் உள்ள சிறுெடன வநருங்கியிருக்காது. சிறுெனும் பைத்டத பறிவகாடுத்திருக்க ோட்ைான்” என்று வசான்னான். பின்னர் மீண்டும் ஒரு ஓவியத்டத உயிருள்ள சிறுென் மபால தீட்டி ேக்களின் நன்ேதிப்டப வபற்ோன் சித்திரக்காரன்.

    இன்டேக்கு திருச்சடபக்கு ெருகின்ே விசுொசிகளுக்கு அமநக நன்டேகடளயும், ஆசீர்ொதங்கடளயும் கர்த்தர் தருகின்ோர். ஆனால் விசுொசிகள் பாெத்தில் விழுந்து உயிரற்ே நிடலயில் இருப்பதால், பிசாசானென் அந்த ஆசீர்ொதங்கடள எளிதில் பறித்து விடுகின்ோன். “உன் கிரிடயகடள அறிந்திருக்கிமேன், நீ உயிருள்ளெவனன்று வபயர்வகாண்டிருந்தும் வசத்தெனாயிருக்கிோய்” (வெளி 3:1). அமநக விசுொசிகள் உயிருள்ளெர்கள் என்ே வபயர் வபற்று திருச்சடபக்கு ெந்தாலும், சினிோவுக்குச் வசத்து கிைக்கின்ேனர். டீவிக்கு முன்னால் வசத்தெர்கடளப் மபால கிைக்கின்ேனர். அதினால் அெர்களுடைய குடும்பத்தில் சோதானம் இல்டல. நிம்ேதிடய இைந்து தவிக்கின்ோர்கள். நீங்கள் எந்த நிடலயில் இருந்தாலும், இனிமேல் பாெத்தில் விை ோட்மைன் என்ே தீர்ோனம் வசய்யுங்கள். நீங்கள் பாெத்திற்கு ேரித்து, கிறிஸ்துவின் பரிசுத்தத்திற்குப் பிடைத்தால், உங்களுடைய ஆசீர்ொதங்கடள எந்த சத்துருொலும் வதாை முடியாது.

  • பாதைக்கு வெளிச்சம் : ஜூன் 2015 பக்கம் : 10

    வாலிெர்

    ெகுதி முழு இருதயத்ததோடு……

    அன்பார்ந்த ொலிபப் பிள்டளகமள, இமயசு கிறிஸ்துவின் நாேத்தினால் உங்களுக்கு ொழ்த்துதடலத் வதரிவித்துக் வகாள்கிமோம். நாம் ஒவ்வொரு இதழிலும், நம் சரீரத்தின் உறுப்புகடள எப்படிப் பரிசுத்தோய் டெத்துக் வகாள்ெது என்று சிந்தித்து ெருகிமோம். இதுெடர நாம் கண்ணுக்குத் வதரிகிே புே உறுப்புகடளப் பற்றித்தான் தியானித்மதாம். எல்லாெற்டேக் காட்டிலும் மிக முக்கியோன, ஆனால் பார்க்க முடியாத உறுப்பு நம் இருதயோகும். ஒரு டகயளொக இருந்தாலும், இது துடிப்படத நிறுத்திவிட்ைால், நம் உயிமர மபாய்விடும். அவ்ெளவு முக்கியோன இந்த இருதயத்டத எப்படிப் பரிசுத்தோய் பார்த்துக் வகாள்ெது என்று சிந்திப்மபாம். ஏவனனில் கர்த்தர் சாமுமெலிைம் மபசும்மபாது, “ேனுஷன் முகத்டதப் பார்ப்பான், கர்த்தமரா இருதயத்டதப் பார்க்கிோர்” என்று வசால்கிோர். மெதத்தில் அமநக இைங்களில் “முழு இருதயத்மதாடும், முழு ஆத்துோமொடும்…… இடதச் வசய்யுங்கள்” என்கிே ொக்கியத்டதப் பார்க்க முடியும். அப்படி நம் முழு இருதயத்டதக் வகாண்டு என்னவெல்லாம் வசய்ய மெண்டும் என்று பார்க்க சற்மே மெதத்டதப் புரட்டுமொம்.

    1.முழு இருதயத்மதாடு கர்த்தரிைத்தில்

    அன்பு கூர மெண்டும் முதலாெது நம் முழு இருதயத்டதயும்

    கர்த்தருக்மக வசலுத்த மெண்டும். கர்த்தர் மோமச மூலம் இஸ்ரமெல் ஜனங்களுக்கு உபமதசிக்டகயில், “நீ உன் மதெனாகிய கர்த்தரிைத்தில் உன் முழு இருதயத்மதாடும், உன் முழு ஆத்துோமொடும் உன் முழு பலத்மதாடும் அன்பு கூருொயாக” என்று கூறுகிோர் (உபா 6:5,6).

    எப்படி அன்பு கூருெது? அெருடைய கட்ைடளகள் ேற்றும் ெசனங்களுக்குக் கீழ்ப்படிந்து, அெற்றின்படி நைப்பதன் மூலோகமெ (உபா 13:2,3). ொலிபப்பிராயத்தில் உங்களுக்கு அமநக நண்பர்கள் இருப்பார்கள். நீங்கள் மிகவும் அன்புகூரும் வநருங்கிய மதாைமனா, மதாழிமயா இருந்தால், நீங்கள் அெர்கள் வசால்ெடதவயல்லாம் வசய்வீர்கள்தாமன. இப்படி நாம் முழு இருதயத்மதாடு கர்த்தரிைத்தில் அன்புகூர்ந்து, அெருடைய

    கற்படனகளுக்குக் கீழ்ப்படியும்மபாது, கர்த்தர் நேக்கு என்னப் பரிசு வகாடுக்கிோர் வதரியுோ? நாம் தானியத்டதயும், திராட்சரசத்டதயும், எண்டணடயயும் மசர்க்கும்படிக்கு ஏற்ேக் காலத்தில் நம் மதசத்தில் முன்ோரிடயயும், பின்ோரிடயயும் வபய்யப்பண்ணி மிருக ஜீென்களுக்காக வெளிகளிமல புல் முடளக்கும்படி வசய்ொர். நாமும் சாப்பிட்டு திருப்தியடையலாம் (உபா 11:13). நம் இந்திய மதசம் விடளச்சலில் வசழிப்பாக எல்லாருக்கும் ஆடசதாமன! அப்படிவயன்ோல், உங்கள் முழு இருதயத்மதாடும் கர்த்தரிைத்தில் அன்பு கூருங்கள். உங்கள் நண்படரயும் அப்படிமய அன்புகூர அறிவுறுத்துங்கள்.

    2.முழு இருதயத்மதாடு கர்த்தடரச் மசவிக்க

    மெண்டும் இதுெடர நீங்கள் யாடர மசவித்தீர்கள்

    என்று சிந்தித்துப் பாருங்கள். மயாசுொ, “நானும் என் வீட்ைாருமோவென்ோல் கர்த்தடரமயச் மசவிப்மபாம்” என்று கூறுகிோர். சாமுமெலும் கூை இஸ்ரமெல் ஜனங்களிைம், “கர்த்தடர விட்டு பின்ொங்காேல் கர்த்தடர உங்கள் முழு இருதயத்மதாடும் மசவியுங்கள்” (1 சாமு 12:20,24) என்று கூறுகிோர். அதுேட்டுேல்லாது, தாவீது கூை “கர்த்தாமெ என் முழு இருதயத்மதாடும் உம்டேத் துதிப்மபன்” என்கிோர் (சங் 9:1). சிலர் ஆராதடன மெடளயில், தங்கள் இருதயத்தில் பல்மெறு காரியங்கடளக் குறித்து (அெர்களின் பிரச்சடன, கெடல…) மயாசித்துக்வகாண்டிருப்பார்கள். அெர்கள் உதடுகள் ோத்திரம் அடசயும். இருதயமோ மெறுகாரியங்கடள மயாசிக்கும். அப்படிப்பட்ைெர்கள் கர்த்தருக்கு தூரோகிவிடுெர். அப்படியில்லாேல், நாம் நம் முழு இருதயத்மதாடும் கர்த்தடரமய மசவித்துத் துதிப்மபாோக.

    இன்னும் முழு இருதயத்மதாடு வசய்ய மெண்டிய சில காரியங்கள் உண்டு. அெற்டே அடுத்த இதழில் தியானிப்மபாம்.

  • பாதைக்கு வெளிச்சம் : ஜூன் 2015 பக்கம் : 11

    சிறுவர்

    ெகுதி ரரகேக் ாள்

    Hai சுட்டீஸ் How are you? Ok கைந்த ோதம் வபரிய சொடலப் பார்த்மதாம். முடிவில் விசுொசத்தின் ெல்லடே எவ்ெளவு வபரியது என்படதயும் பார்த்மதாம். இந்த ோதம் ஒரு Interesting ஆன விஷயத்டதப் பார்க்கப்மபாமோம். சுட்டீஸ்,சாராள் 127 ெருைம் உயிமராடு இருந்து இேந்து மபானாள். பின்பு ஆபிரகாம் ஈசாக்குக்கு திருேணம் வசய்ய நிடனத்து தன் ஊழியக்காரடன அடைத்து நீ என் தகப்பன் வீட்டுக்கும் என் இனத்தாரிைத்திற்கும் மபாய் ஈசாக்குக்கு வபண் வகாள்ொயாக என்ோன். ஊழியக்காரனும் பிரயாணம் பண்ண வதாைங்கினான். அந்த ஊழியக்காரன் தன்மனாடு சில மெடலக்காரடரயும், 10 ஒட்ைகங்கடளயும் அடைத்துக்வகாண்டு மபானான். விடலயுயர்ந்த பல வபாருட்கடளயும் உைன் வகாண்டு மபானான். அென் மசர மெண்டிய இைத்டத அடைந்ததும் அங்மக நிடேய வபண்கள் தண்ணீர் வோள்ள துரெண்டணயில் புேப்பட்டு ெந்தனர். அப்வபாழுது அந்த ஊழியக்காரன் மதெனிைம் மெண்டிக் மகட்ைதாெது, நீர் எனக்கு இந்த காரியம் சித்திக்கப்பண்ணி தயவு வசய்தருளும். இமதா நான் இந்த தண்ணீர் துரெண்டையில் நிற்கிமேன் இந்த ஊராருடைய வபண்கள் தண்ணீர் வோள்ள புேப்பட்டு ெருொர்கமள அப்வபாழுது நான் குடிக்க உன் குைத்டதச் சாய்க்க மெண்டும் என்று வசால்லும்மபாது குடி என்றும், உன் ஒட்ைகங்களுக்கும் குடிக்கும்படி ொர்ப்மபன் என்றும் வசால்லும் வபண் எெமளா அெமள ஈசாக்குக்கு நியமிக்கப்பட்ைெளாயிருக்க அறியவும் வசய்தருளும் என்ோன். அென் இப்படிச் வசால்லி முடிக்கும் முன்மன அங்மக ஒரு வபண் தண்ணீர் வோள்ள ெந்தாள் அப்வபாழுது அந்த ஊழியக்காரன் அந்த வபண்ணிைம் குடிக்கத் தண்ணீர் தா என்ோன். அதற்கு அந்த வபண் பிரதியுத்தரோக குடியும் என் ஆண்ைெமன உம்முடைய ஒட்ைகங்களும் குடித்துத் தீருேட்டும் அடெகளுக்கும் வோண்டு ொர்ப்மபன் என்ோள். என்ன ஒரு ஆச்சரியம் பாருங்க சுட்டீஸ், அந்த ஊழியக்காரனுக்கு அந்த வபண்டணயும் வதரியாது அமதமபால் அென் மதெனிைம் மெண்டிய அடையாள ொர்த்டதகள் அந்த வபண்ணிற்கும் வதரியாது ஆயினும் இது ஆச்சரியோய் நைந்தது. உைமன அந்த ஊழியக்காரன் இந்த வபண்தான் என்று உறுதி வசய்து அெள் வீட்டிற்குச் வசன்று விெரித்துச் வசான்னான். அெர்களும் எதிர்ப்புச் வசால்லாேல் இது மதெனால் ெந்தது என்று வசால்லி அந்த வபண்டண ொழ்த்தி அனுப்பினார்கள். அந்த வபண் யார் வதரியுோ? ஆபிரகாமுடைய சமகாதரனின் ேகனுடைய ேகள் ஆொள். அெள் வபயர் வரமபக்காள் சுட்டீஸ், நேக்கும் இன்ன இன்னது இன்ன இன்னப்படி நைக்கும் என்று நேது பரே பிதா அறிந்திருக்கிோர். அதினதின் காலத்தில் நம் மதென் நிடேமெற்ே ெல்லெராயிருக்கிோர். நாம் நிடனப்பதற்கும், மெண்டுெதற்கும் அதிகோய் மதென் நேக்குச் வசய்ொர். So எந்த விஷயத்திற்கும் அெசரப்பைாே மதெச்சித்தத்திற்கு உங்கடள ஒப்புக்வகாடுங்க. மதென் உங்கடள ஆசீர்ெதிப்பாராக. Ok Next Month Meet பண்ணலாம். BYE…. மேே ெசேம்: எண்ணிமுடிோை அதிசேங்கதளயும் அெர் வசய்கிறார் (வோபு 5:9)

  • பாதைக்கு வெளிச்சம் : ஜூன் 2015 பக்கம் : 12

    ஊழியர்

    ெகுதி

    கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியோனெர்கமள, ஆண்ைெராகிய இமயசு கிறிஸ்துவின் நாேத்தினால் உங்கடள ொழ்த்துகிமேன் ‘ஆமராடனப்மபாலத் மதெனால் அடைக்கப் பட்ைாவலாழிய, ஒருெனும் இந்த கனோன ஊழியத்துக்குத் தானாய் ஏற்படுெதில்டல’ (எபி 5:5) என்ே ெசனப்படி இந்த கனோன ஊழியத்திற்குப், வபரிய மெடலக்குத் மதெனால் அடைக்கப்பட்டும் ஊழியம் வசய்மொர் உண்டு; தானாகவும் அர்ப்பணித்து ெருமொரும் உண்டு; சூழ்நிடலயால் ஊழியத்டதச் வசய்மொரும் உண்டு.

    அவேரிக்காவில் மதெ ஊழியம் வசய்யக்கூடிய

    பிரபல ஊழியர் பில்லிகிரஹாம் அெர்களிைம் ஒருெர் ‘உங்கள் ஊழியத்தில் உங்கள் பின்னாமல, இத்தடன லட்சலட்சோன ேக்களிருக்கின்ேனமர; நீங்கள் அவேரிக்க ஜனாதிபதி பதவிக்குப் மபாட்டியிட்ைால் நிச்சயோய் வெற்றி வபேலாமே’ என மகட்ைாராம். அதற்குப் பில்லிகிரஹாம்,